Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

மறைக்கப்பட்ட பக்கங்கள்
-5 % Out Of Stock
பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு குறித்த புரிதல் இந்தியச் சமூகத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பாலினச் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் சொல்லில் அடங்காதவை. இச்சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு உருவாவது மிகவும் தேவையான ஒன்று. பாலினச் சிறுபான்மையினர் பற்றியும், உலக..
₹333 ₹350
மறைந்துபோன மார்க்சியமும் மங்கி வரும் மார்க்கெட்டும்
-5 %
கம்யூனிசமும் முதலாளித்துவமும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை அல்ல. இரண்டுமே ஒரே பொருள்முதல்வாதச் சித்தாந்தம் மற்றும் சிந்தனையின் ஆதாரத்தில் அமைந்தவை. ஜனநாயகத்தின் ஆதரவு கொண்ட முதலாளித்துவத்துக்கும் சர்வாதிகாரத்தினால் நிலைபெற்றிருந்த கம்யூனிசத்துக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில், பிந்தையது தோல்வியுற்று வீழ்ந..
₹71 ₹75
மலாலா: ஆயுத எழுத்து
-5 %
மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, வலிமையான வழிகாட்டியாக மாறியிருக்கிறார். வரலாற்றில் இப்படிப்பட்ட அதிசயங்கள் அபூர்வமாகத்தான் நிகழும். பலரும் நினைப்பதைப்போல் தாலிபன..
₹152 ₹160
மலை மாளிகை
-4 %
கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன...
₹86 ₹90
மலைக்காடு
-5 % Out Of Stock
சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து ம..
₹333 ₹350
மழைப்பாடல் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் ..
₹1,425 ₹1,500
மஹா பிரபஞ்சம்
-5 % Out Of Stock
பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவாக்கம், அறியப்படாத ஆற்றல், அறியப்படாத பொருள் என ஒட்டுமொத்த பிரபஞ்சம் பற்றிய சித்திரத்தை இந்தப் புத்தகம் தீட்டுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றில் இருந்து ஆசிரியர் பல சுலோகங்களையும் பத்திகளையும் நவீன அறிவியல் கருத்துகளோடு பொருத்திப் பார்த்து மேற்கோள்காட்டி..
₹570 ₹600
மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 1)
-5 % Out Of Stock
தினமலரில் வெளிவந்த வெற்றிகரமான தொடரின் நூலாக்கம். இதைவிட எளிமையாகவும் இனிமையாகவும் இலக்கணம் கற்றுத்தரும் இன்னொரு புத்தகத்தைக் காண்பது அரிது. சரளமாக நல்ல தமிழில் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் எழுத அமர்ந்தால் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. கோர்வ..
₹257 ₹270
மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 3)
-5 % Out Of Stock
தினமலரில் வெளிவந்த வெற்றிகரமான தொடரின் நூலாக்கம். இதைவிட எளிமையாகவும் இனிமையாகவும் இலக்கணம் கற்றுத்தரும் இன்னொரு புத்தகத்தைக் காண்பது அரிது. சரளமாக நல்ல தமிழில் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் எழுத அமர்ந்தால் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. கோர்வ..
₹261 ₹275
மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 4)
-5 % Out Of Stock
தினமலரில் வெளிவந்து பல வாசகர்களின் நெஞ்சை அள்ளிய தொடரின் நூல் வடிவம். திருக்குறளில் என்னென்ன எண்கள் இடம்பெற்றிருக்கின்றன? வில்லுப்பாட்டு என்னும் பெயர் எப்படி வந்திருக்கும்? கீழை நாடுகள், மேலை நாடுகள் என்றெல்லாம் ஏன் அழைக்கிறோம்? விளம்பரம் என்னும் சொல்லின் கதை என்ன? வானத்தையும் மீனையும் சேர்த்து விண்..
₹238 ₹250
மாமலர் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
மாமலர் -வெண்முரசு நாவல் வரிசையில் பதிமூன்றாவது நாவல்.பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவ..
₹950 ₹1,000
Showing 925 to 936 of 1174 (98 Pages)