Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

யோசனையை மாற்று
-5 % Out Of Stock
சிந்தனைத் திறமை என்பது எப்படிப்பட்டது? நம்முடைய தோலின் நிறத்தைப் போல் பிறக்கும்போதே தீர்மானமாகிவிடும் ஒன்றா... அதை மாற்றிக் கொள்ளவே முடியாதா? அல்லது நீச்சல், சமைத்தல், பாடுதல் போல் பயிற்சியின் மூலம் மேம்படுத்திக் கொள்ள முடிந்த ஒன்றா? சிந்தனைத் திறமையை மேம்படுத்த இந்தப் புத்தகத்தில் எளிய ஆனால் வலிமைய..
₹143 ₹150
ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற)
-5 %
ரசவாதம் (சுயமுன்னேற்றம்) - சோமா வள்ளியப்பன் :நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொள்வது எப்படி?இரு வழிகள் உள்ளன. உலகை மாற்றுவது. உங்களை மாற்றி..
₹214 ₹225
ரஜினியின் பன்ச் தந்திரம்
-5 %
வாழ்வும் தொழிலும் வளம் பெற ரஜினியின் 30 முத்திரை வசனங்கள் சாதாரணக் கூலித் தொழிலாளியானாலும் சரி... பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியானாலும் சரி... படிப்பறிவு இல்லாதவரானாலும் சரி... முதுநிலைப் பட்டம் பெற்றவரானாலும் சரி... ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் சின்ன மின்னலோ புன்ச..
₹95 ₹100
ரத்தன் டாடா
-5 % Out Of Stock
வளமான பின்புலம். வசதிக்கும் வாய்ப்புக்கும் சற்றும் குறைவில்லை. அமெரிக்காவில் படித்து முடித்த ரத்தன் டாடா, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் இரும்பாலையில் இணைந்தார். ஆறு ஆண்டு காலப் பயிற்சி. பெரிய பதவி எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் என்று அனைவருடனும் நெருங்கிப்..
₹209 ₹220
ரஷ்ய உளவுத்துறை
-5 % Out Of Stock
கேஜிபி – சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம்.கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு ..
₹200 ₹210
ரஷ்யப் புரட்சி: ஒரு புதிய தரிசனம்
-5 % Out Of Stock
'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான். 'சோவியத்', 'சோஷலிசம்' 'லெனின்' போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் அச்சத்துடன் உச்ச..
₹143 ₹150
ராஜத்தின் மனோரதம்
-5 % Out Of Stock
வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல.அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா? கிடையாது. வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்டஒரு கான்க்ரீட் இருப்பிடம். ..
₹181 ₹190
ராஜராஜ சோழன்
-5 %
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்...
₹143 ₹150
ராஜிவ் காந்தி
-5 %
இந்திய அரசியல் வரலாற்றில் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் விரிவானவை. இயன்றவரை ஒதுங்கியிருந்தவரை இந்திராவின் படுகொலை அரசியலுக்கு இழுத்து வந்தது. அதே அரசியல் அவர் வாழ்வையும் கனவையும் ஒருசேர முடிவுக்குக் கொண்டுவந்தது. நேரு போலவோ இந்திரா போலவோ நீண்டகாலம் ஆட்சியில் இரு..
₹261 ₹275
Showing 1009 to 1020 of 1167 (98 Pages)