Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

வால்மீகி மகரிஷியின் ராமாயணம்
-5 % Out Of Stock
ஜகம் புகழும் புண்ணிய கதை... இளைய தலைமுறை அறியும் வகையில் கண்கவர் ஓவியங்களுடன் காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்! பாரதத்ததின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம். - பதிப்பாளர்..
₹238 ₹250
வாழ்க்கை விதிகள்
-5 % Out Of Stock
சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையிலும் சிரமப்படாமல் மேலும் மேலும் உயரப் பறக்கிறார்கள். எல்லா சூழ்நிலையிலும் சரியான விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இருக்கவும், வேலை பார்க்கவும் விரும்பாதவர்களே இல்லை. மகிழ்ச்சியில் அவர்கள் முகம் எப்ப..
₹214 ₹225
வாழ்ந்து போதீரே
-5 % Out Of Stock
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் நாவல் வரிசையின் நிறைவுப் பகுதி. இரண்டாயிரம் பக்கங்களுக்கு நீண்டுசெல்லும் நூற்றாண்டுகாலப் பெருங்கடல் இது. ஒவ்வொரு துளி நீரும் ஒரு கடல்தான் என்பதால் பல நூறு குறுங்கதைகளின் திரட்சியாகவும் இந்தப் பெரும் புதினத்தை ஒருவர் ரசிக்கமுடியும். அம்பலப்புழையில் தொடங்கி ல..
₹428 ₹450
வாழ்விலே ஒரு முறை
-5 % Out Of Stock
வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள பு..
₹171 ₹180
வாஷிங்டனில் திருமணம்
-5 %
சாவி என்கிற சா. விஸ்வநாதன் அறுபதாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் வாழ்ந்து, பல முக்கியத் தடங்களைப் பதித்தவர். ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் தொடக்கத்தில் இதழியல் பயின்று, தினமணி கதிரின் ஆசிரியராக இவர் பொறுப்பேற்றபிறகு நிகழ்த்திய சாதனைகள் பல. சாவிக்காகவே கலைஞரால் தொடங்கப்பட்ட இதழ் க..
₹152 ₹160
வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை
-5 %
பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாராளமாக ஆசைப்படலாம். தவறில்லை. ஆனால் இந்தக் கனவு பலிக்கவேண்டுமென்றால் முதலில் நீங்கள் VAO தேர்வைத் தாண்டியாகவேண்டும். அரசு வேலை என்பது யார..
₹119 ₹125
வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை
-5 %
VAO தேர்வில் காலியாக உள்ளதோ சில ஆயிரம் இடங்கள். ஆனால், அதற்குப் போட்டியிடுபவர்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர். எப்படி ஜெயித்துக் காட்டுவது? VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியம..
₹238 ₹250
வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை (எழில் கிருஷ்ணன்)
-5 % Out Of Stock
VAO தேர்வில் காலியாக உள்ளதோ சில ஆயிரம் இடங்கள். ஆனால், அதற்குப் போட்டியிடுபவர்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர். எப்படி ஜெயித்துக் காட்டுவது? VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக..
₹238 ₹250
விக்கிரகம் (நாவல்)
-5 %
‘எல்லாக் குலத்தோரும் பூசாரிகளாக வேண்டும்’ எனும் சமூக மாற்றத்தை அரசியல் முன்னெடுத்து நீண்ட காலமாகி விட்டது. வழிபாட்டின் எல்லாப் பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நாவல் சாதிகளைத் தாண்டி வழிபாடு செய்விக்கும் தொழிலையும் வழிபாட்டின் மையமான நம்பிக்கையையும் அதைச் சுற்றிய அரசியலையும் பதிவு செய்கிறது..
₹124 ₹130
விக்ரம்
-5 %
அக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப்-படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இஞ்சினியர் ப்ரீத்தி என்பவளுடன் சலாமியா என்கிற வினோத ராஜ்ஜியத்துக்கு பயணமாகிறான். ஏராளமாக ஒரு ராஜா, தாராளமாக ஒரு ராஜகுமாரி, வில..
₹185 ₹195
Showing 1093 to 1104 of 1187 (99 Pages)