
-5 %
கொலையுண்ட காதலும் தெய்வமான பெண்களும்
கோ.பழனி (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789394591486
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீலம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாதி மீறி காதலித்ததற்காகவும் அதிகாரத்தை மீறியதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் வரலாறு, கதைகளாக மக்கள் மனங்களில் சேகரமாகியுள்ளன. இவை கடந்த கால வரலாற்றை நமக்குக் கடத்துகின்றன. இதை மொத்தமாக வாசிக்கும்போது சாதி எதிர்ப்பின் கலக வரலாற்றையும் ஆணவக் கொலைகளின் பண்பாட்டு வரலாற்றையும் அறிய முடியும்.
Book Details | |
Book Title | கொலையுண்ட காதலும் தெய்வமான பெண்களும் (Kolaiyunda kathalum theivamana penkalum) |
Author | கோ.பழனி (K.Palani) |
ISBN | 9789394591486 |
Publisher | நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam) |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி |