-3 %
பொம்மை - (சிறார் சொன்ன கதை)
₹29
₹30
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குட்டி ஆகாயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
புதுப்புது பொம்மைகள் உலகத்திற்கு வந்துகொண்டே இருக்கின்றன. குழந்தைகளோடு சேர்ந்து சில பெரியவர்களும் அதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் விளையாடுவதில்லை. ஒரு குழந்தை எத்தனை வயதுவரை பொம்மைகளோடு விளையாடலாம் என்று யாருக்காவது தெரியுமா? ரகு தன் சிறு வயதிலிருந்து எவ்வளவு காலம் பொம்மைகளுடனேயே இருக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு சிறிய கதை இது. சிறார் கதை சொல்லிகள் வரிசையில் வெளியாகும் இந்த வண்ணப்படக் கதைக்கான ஓவியங்களை 3 குழந்தைகள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்.
| Book Details | |
| Book Title | பொம்மை - (சிறார் சொன்ன கதை) (Bommai) |
| Publisher | குட்டி ஆகாயம் (kuddi agayam) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், சிறுவர் கதை, 2023 New Arrivals |