-5 %
Out Of Stock
குடும்பத்திற்கான (ஆங்கில) ஃபார்மஸி மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்
டாகடர்.முத்தையா (ஆசிரியர்)
₹57
₹60
- Page: 176
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒவ்வொருவருடைய மருத்துவ அறிவும் விளக்கம் பெற வேண்டும் என்பதோடு தாம் உட்கொள்ளுகின்ற மருந்துகள் எத்தகையது எப்படி நிவாரணமளிக்கக்கூடியது என்பதையும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இம்மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்கிற பொது அறிவையும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நோய்வாய்ப்படும் நேரங்களில் மருத்துவர்கள் சொல்லும் மருந்துகளின் செயல்பாட்டை விளக்கிக் கொள்ளவும் தரப்படும் மருத்துவ சிகிச்சைகளை உணர்ந்து ஒத்துழைப்பு தருவதற்கு ம் இந்நூல் பயன்படும்
| Book Details | |
| Book Title | குடும்பத்திற்கான (ஆங்கில) ஃபார்மஸி மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் (Kudumbathirkaana Aangila Pharmacy Marundhugalum) |
| Author | டாகடர்.முத்தையா (Taakatar.Muththaiyaa) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 176 |