-5 %
சிற்றன்னை
புதுமைப்பித்தன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199047020
- Page: 135
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குலுங்கா நடையான்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனித உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் 'சிற்றன்னை நாவல் வெற்றி பெறுகிறது. இந்த நாவலில் ஒரு நாடோடி வருகிறார். குடும்ப பந்தங்களை அறுத்த ஒரு சந்நியாசி அவர். அவரது குறுக்கீடு நாவலின் உள்ளடுக்கு எனப் புரிந்துகொள்ளலாம். குழந்தையுடன் விளையாடி அவரும் குழந்தைமையால் ஈர்க்கப்பட்டு விடுகிறார். சட்டெனத் தன்னிலை உணர்ந்து விலகிச் சென்றுவிடுகிறார். ஆனால். சுந்தரவடிவேலும் நாமும் விலக முடியாமல் அதில் உழன்று வருகிறோம். இந்த நம் வேதனைக் கதையைத் தான் புதுமைப்பித்தன் இதில் சொல்லியிருக்கிறார்.
| Book Details | |
| Book Title | சிற்றன்னை (Chitrannai) |
| Author | புதுமைப்பித்தன் (Pudhumaipithan) |
| ISBN | 9788199047020 |
| Publisher | குலுங்கா நடையான் (Kulunga Nadayan) |
| Pages | 135 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Novel | குறுநாவல், 2026 New Releases |