Menu
Your Cart

குட்டிக் கடற்கன்னி

குட்டிக் கடற்கன்னி
-4 %
குட்டிக் கடற்கன்னி
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

குட்டிக் கடற்கன்னி

தூய்மையான அன்புக்காக மரணமில்லா வாழ்க்கையை துறந்த குட்டிக் கடற்கன்னியின் கதை இது. எல்லா கடற்கன்னிகளை போல அவளும் ஆழ்கடலிலேயே  வாழ்ந்துகொண்டிருக்கலாம் ஆனால், இதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று வாழ்வது  வாழ்க்கையாகாது, அதற்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்தாள் குட்டிக் கடற்கன்னி.

Book Details
Book Title குட்டிக் கடற்கன்னி (Kutti Kadarkanni)
Author ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Haans Kiristiyan Aantarsan)
Publisher வானம் பதிப்பகம் (Vanam Pathippagam)
Pages 72
Year 2016
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Fantasy |அதிபுனைவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆண்டர்சன் கதைகள்இக்கதைகளில் அன்னப்பறவை, தவளை, வாத்து, எலிகள், நீர்வாழிகள், பூக்கள், நிழல்கள் என பல்வேறு ஜீவராசிகளும் உயிர்த்தெழுந்து மனிதர்களைப்போலவே பேசுகின்றன, சிந்திக்கின்றன, செயலாற்றுகின்றன. உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றன. நற்செயல்களைப் புரியும் தேவதைகளும், தீயச்செயல்களைச் செய்யும் சூனியக்க..
₹185 ₹195