Menu
Your Cart

குட்டி ஆகாயம் (இதழ் 14)

குட்டி ஆகாயம் (இதழ் 14)
-4 %
குட்டி ஆகாயம் (இதழ் 14)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கூர்நோக்கு இல்லச் சிறுவர்களின் சிறப்பிதழ் எல்லாக் குழந்தைகளையும் போலவே கூர்நோக்கு இல்லக் குழந்தைகளும் கலைகளின்மீது பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றனர். எத்தகைய சூழலும் அந்தக் குழந்தைகளுக்குள் இருந்த கலை ஆர்வத்தை மாற்றிவிடவில்லை. ஆனால் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவத்திற்குப் பிறகும் அவர்கள் எத்தகைய கலைத்தன்மையை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவ்வளவு கவித்துவமான, புதுமையான, படைப்புகளைக் கொடுத்திருக்கும் இந்தக் குழந்தைகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? குழந்தைகள் ஒவ்வொருவரும் கலைகளோடு பிணைக்கப்பட்டவர்கள். கலைகள் அவர்களை நெறிப்படுத்துகிறது, வளப்படுத்துகிறது மற்றும் சரியான திசையில் பயணிக்க வைக்கிறது.
Book Details
Book Title குட்டி ஆகாயம் (இதழ் 14) (Kutty Agayam Magazine 14)
Publisher குட்டி ஆகாயம் (kuddi agayam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Magazine |பருவ இதழ், Children Books| சிறார் நூல்கள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author