Menu
Your Cart

எங்கிருந்து தொடங்கலாம்?

எங்கிருந்து தொடங்கலாம்?
-5 %
எங்கிருந்து தொடங்கலாம்?
Categories: 2026 New Releases
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

எதை எழுதுவது?
எப்படி எழுதுவது?
கதை எங்கிருந்து தொடங்கும்?
ஒரு கதாபாத்திரத்தை எப்படி உருவாக்குவது?
நமக்குத் தோன்றுவது உண்மையிலேயே கதையா?
நாம் எழுதுவது இலக்கியமாகுமா?
இப்படியான கேள்விகளோடு பலர் எழுதுவதற்கு முன்பாகவே நின்றுவிடுகிறார்கள். இந்த நூல் அந்தத் தயக்கத்திலிருந்து விடுபட்டு முதல் அடியை எடுத்து வைக்கச் செய்வதற்கான முயற்சி.

Book Details
Book Title எங்கிருந்து தொடங்கலாம்? (Engkirunthu Thotangkalaam?)
Author லஷ்மி சரவணகுமார் (Lakshmi Saravanakumar)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2026
Edition 1
Format Paperback
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha