-4 %
Available
மாயி-சான்: ஹிரோசிமாவின் வானம்பாடி
Categories:
சிறுவர் கதை
₹43
₹45
- Year: 2015
- ISBN: 9789385377143
- Page: 48
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உலகிலுள்ள அனைத்துப் பேரன் பேத்திகளுக்காக இக்கதையை எழுதியுள்ளேன். ஹிரோசிமாவில் நடந்த அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை, மாபெரும் துயரக் காட்சிகளை, குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ‘மாயி--சான்’ கதையை படித்து முடிக்கிற சிறுவர்கள், நாளை ஒரு வேளை, இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாமல் தடுப்பார்கள். உலக அமைதிக்காக உறுதிமொழி எடுப்பார்கள். - தோசி மாருகி
| Book Details | |
| Book Title | மாயி-சான்: ஹிரோசிமாவின் வானம்பாடி (Maayi Saan Hiroshimavin Vaanambaadi) |
| Author | தோசி மாருகி (Thosi Maaruki) |
| Translator | கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango) |
| ISBN | 9789385377143 |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 48 |
| Year | 2015 |