
-5 %
தமிழ்ச் சங்க மரபில் புத்த சங்க மரபு
மு.ரமேஷ் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கலப்பை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தற்போது மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குட்டம்பட்டி என்னும் சிற்றூரில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர்.
சங்க இலக்கியத்தையும் நவீன கோட்பாடுகளையும் தனது சிறப்புப் புலமாக தேர்ந்தெடுத்துக் கொண்ட இவர் புனைவு அல்புனைவு ஆகிய இரு நிலைகளிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார்.
புத்த ஆசிரியர்கள் முதன் முதலில் பயன்படுத்திய பா ஆசிரியப்பா. நமது சங்க இலக்கியமான எட்டுத்தொகை பத்துப்பாட்டிலும் கலித்தொகை பரிபாடல் தவிர மற்ற அனைத்து பார்க்களும் ஆசிரியப்பாவால் ஆனது. இது போன்ற கருதுகோள்களை முன்வைத்து தமிழ்ச் சங்க மரபில் புத்த சங்க மரபு என்னும் நூல் எழுதப்பட்டுள்ளது. உங்கள் கைகளில் இருக்கும் இந்நூல் நிச்சயம் புதிய திறப்புகளை அளிக்கும்
Book Details | |
Book Title | தமிழ்ச் சங்க மரபில் புத்த சங்க மரபு (Thamizh Sanga marabil Buddha sanga marabu) |
Author | மு.ரமேஷ் (Mu.Ramesh) |
Publisher | கலப்பை பதிப்பகம் (Kalappai pathippakam) |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை, 2025 New Arrivals |