Menu
Your Cart

Hindu | இந்து மதம்

வளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்
-5 %
வளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்வாஸ்து சாஸ்திரம் நம் நாட்டின் அரும் பெரும் சொத்துகளில் ஒன்று. இன்று அது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி தங்கள் இருப்பிடங்களை , வியாபார நிறுவனங்களை அமைத்துக் கொள்பவர்களுக்கு மன அமைதியையும் அழியாத செல்வத்தையும் இந்த சாஸ்திரம் வாரி வாரி வழங்குகிறது..
₹121 ₹127
வள்ளலார் கடிதங்கள்
-5 % Out Of Stock
கடவுளுக்கும் மனிதனுக்குமான கடிதங்கள்..... திருமணம் போன்ற சடங்குகளில் கலந்துகொள்வதை வள்ளலார் எப்படிப் பார்த்தார் என்பதை அறியவும் இந்த கடிதங்கள் உதவுகின்றன. வள்ளலாரின் சமகாலத்தில் மடங்களில் வாழ்ந்த பெரியோர்களிடம் அவர் கொண்டிருந்த தொடர்புகளை அறிவதற்கு இக்கடிதங்கள் உதவுகின்றன.வள்ளலாரின் பாடல்கள் அச்..
₹71 ₹75
வாரணாவதம்: துரியோதன பர்வம்
-5 %
வாரணாவதம் துரியோதனன் பார்வையில் மகாபாரதம். இதிகாசங்களும் புராணங்களும் காற்று, கடல், ஆகாயம் போல் அனைவருக்குமானவை. அவற்றுக்கு எல்லைகள் வகுக்க இயலாது. எந்தக் கோணத்திலிருந்தும் அணுகலாம். எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு விதங்களில் அர்த்தப்படுத்திக..
₹261 ₹275
வாராஹி
-5 %
வல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள். வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு! பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி! அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந..
₹133 ₹140
வால்மீகி மகரிஷியின் ராமாயணம்
-5 % Out Of Stock
ஜகம் புகழும் புண்ணிய கதை... இளைய தலைமுறை அறியும் வகையில் கண்கவர் ஓவியங்களுடன் காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்! பாரதத்ததின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம். - பதிப்பாளர்..
₹238 ₹250
வியாச முனிவரின் மகாபாரதம்
-5 % Out Of Stock
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம்.  - பதிப்பாளர்..
₹238 ₹250
விஷ்ணுபுரம்
-5 %
விஷ்ணுபுரம் விஷ்ணுபுரம் ஒரு காவிய நாவல் தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்து கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்து கொண்ட படைப்பு ஆகவே இதில் எல்லா தரப்புகளும் பேச படுகின்றன வலியுறுத்த படுவது என்று எதுவும் இல்லை அனைத்தும் ஆராய படுகின்றன இது எதை கூறுகிறது என்ற தேடலுடன் எந்த திசைக்கு திரும்பினாலும் தவ..
₹1,045 ₹1,100
விஷ்ணுபுரம் (நற்றிணை பதிப்பகம்)
-5 %
விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன். ஆகவேதான் விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் அது எதிர்கொள்ள நேர்ந்த சில்லறை விமர்சனங்கள் என்னைப் ப..
₹741 ₹780
வீட்டில் செய்ய விசேஷ பூஜை
-5 %
எல்லோரும் தங்கள் வீட்டில் செய்துமகிழும் வகையில் எளிமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். வேதங்களிலும் நாதங்களிலும் கடவுள் வாழ்கிறான். அந்தப் பரம்பொருளை உங்கள் இல்லங்களுக்கும் எழுந்தருளச் செய்து ஒரு பரமானந்த 'எனர்ஜி'யைக் கொண்டுவருவதே இதன் நோக்கம். இத்தனை எளிய முறையில் 16 வகை பூஜைகளையும் சொல்லித்தர..
₹133 ₹140
வெளிச்சம்
-5 %
சித்தர்கள் இந்த உலகுக்கு அளித்துவிட்டுப்போன சீர்வரிசை தீட்சையாகும். தீட்சை என்பதும் ஒருவகையில் கடத்தல்தான்! தான் பெற்ற ஞானத்தை பிறருக்குக் கடத்துவது! ஆமாம்! சித்தர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை தங்களது சீடர்களுக்கும் பிறருக்கும் கடத்தினார்கள். ஞானத்தை எப்படிக் கடத்துவது? ஒலிபெருக்கியின் உதவியோடு செய்யும..
₹95 ₹100
Showing 217 to 228 of 248 (21 Pages)