Publisher: எதிர் வெளியீடு
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலக..
₹379 ₹399
Publisher: Krishnamurthi Foundation India
1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ணமூர்த்தி தமது கருத்துகளை திடீரென்று நாளேட்டில் பதியத் தொடங்கிணார் குற்ப்புப் புத்தகத்தில் கருத்துகளை பதிவது ஏறக்குறைய ஆறு வாரங்களுக்கு நாள்தோறும் நடந்தது. ஒவ்வொரு குறிப்பும் அவர் நெருங்கி உறவாடிய ஏதோவொரு இநற்கைக் காட்சியின் விவரிப்புடன் தொடங்கியபோதிலும் மூன..
₹105 ₹110
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நூலாசிரியர் ந. முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர். மதத்தைப் பற்ற..
₹19 ₹20