Menu
Your Cart

குட்டி ஆகாயம் (இதழ் 13)

குட்டி ஆகாயம் (இதழ் 13)
-10 %
குட்டி ஆகாயம் (இதழ் 13)
₹45
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிக்கோலாய் நோசோவ் என்ற எழுத்தாளர் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கதைசொல்லி. குழந்தைகள் பேசுவது போலவே பல கதைகளை விளையாட்டாகவும் மென்மையாகவும் எழுதியுள்ளார். மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் சில ரகசியங்களைப் பற்றியும் நிறைய உரையாடல்களை வைத்திருப்பார்கள். இந்த இதழில் உள்ள நோசோவின் கதையோ இரண்டு சிறுவர்களுக்கு இடையே நடைபெறும் பொய்யான உரையாடலைப் பற்றியது. உங்கள் பொய்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்து மகிழ வைக்கும்.
Book Details
Book Title குட்டி ஆகாயம் (இதழ் 13) (Kutty agayam Magazine 13)
Author நிக்கோலாய் நோசோவ்
Publisher குட்டி ஆகாயம் (kuddi agayam)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category இரு மாத இதழ், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author