New
-5 %
மை டியர் ஹெலன்
ரூ (ஆசிரியர்)
₹219
₹230
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789348722102
- Page: 172
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சில ரகசியங்கள் காலப்போக்கில் மறைந்துவிடும். சில ரகசியங்கள் நிழலாய் நம்மைப் பின்தொடரும்.
பல ஆண்டுகளாகப் புதைந்திருந்த உண்மை, இருள் கிழித்து எழுகிறது.
ஒவ்வொரு தடயமும் - ஒரு பொய்யை அடையாளம் காட்டுகிறது.
ஒவ்வொரு திருப்பமும் - யாரோ ஒருவரின் முகமூடியை கிழிக்கிறது.
உண்மையைத் தேடும் அந்தப் பயணம், பலரது நம்பிக்கையை அழித்து விடக்கூடும்.
யாரை நம்புவது? யாரை சந்தேகிப்பது?
| Book Details | |
| Book Title | மை டியர் ஹெலன் (Mai Tiyar Helan) |
| Author | ரூ (Roo) |
| ISBN | 9789348722102 |
| Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
| Pages | 172 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2025 New Arrivals |