New
-5 %
மைக்கேல் கே சில குறிப்புகள்
₹285
₹300
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199047075
- Page: 264
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: குலுங்கா நடையான்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜே.எம்.கோட்ஸியின் படைப்பு களில் தனித்துவம் மிக்கது இந்நாவல். உள்நாட்டு யுத்தத்தின் போதான சிதைந்த வாழ்வுக்கு இடையே, உண்மையின் ஒளியைப் போல வாழும் அசடனான மைக்கேல் கே மூலம் அதிகாரங்களின் அனைத்துக் கூறு களுக்கும் எதிராக கோட்ஸி நடத்திய மௌன யுத்தம் இது. உணர்வு களின் சுதந்திரம் குறித்து பேசும் தியானம். மனிதன் என்பதன் பொருள் குறித்து புதிய தெளிவை ஏற்படுத்தி, இயற்கைக்குத் திரும்ப விடுக்கும் அழைப்பு. துயரம் என்பதைத் தகர்த்து எளிய வாழ்வுக்கான தத்துவத் திறப்பு, புக்கர் பரிசையும் வென்றது.
| Book Details | |
| Book Title | மைக்கேல் கே சில குறிப்புகள் (மைக்கேல் கே சில குறிப்புகள்) |
| Author | ஜே.எம். கோட்ஸி (Jae.Em. Koatsi) |
| Translator | நா.தர்மராஜன் (N.Dharmarajan) |
| ISBN | 9788199047075 |
| Publisher | குலுங்கா நடையான் (Kulunga Nadayan) |
| Pages | 264 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |