Menu
Your Cart

மைத்ரி

கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்
-5 % Out Of Stock
Publisher: மைத்ரி
கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் - தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள் :அரசியல் வட்டங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் சாதி ஒழிப்பு - பெண் விடுதலை என்ற இரு கண்ணிகள் இயைந்தும் முயங்கியும் முரண்பட்டும் நிற்கும் பல தளங்களை சமரசமில்லாது இக்கவிதைகள் பேசுகின்றன. தலித் பெண்ணியம்..
₹133 ₹140
பெண்ணுக்கு ஒரு நீதி
-5 %
Publisher: மைத்ரி
சாதி, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான உறவை வசந்திதேவி அதன் அத்தனை சிக்கல்களோடும் முரண்களோடும் புரிந்து கொண்டதால்தான், மகளிர் ஆணைத் தலைவராக இருந்த போது, குடும்பத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறை, அல்லது சமுதாய, வேலைத் தளங்களில் எதிர் கொள்ளும் பாகுபாடு ஆகியவற்றுக்கு மட்டுமின்றி, குறி..
₹114 ₹120
முதல் பெண்கள்
-5 %
Publisher: மைத்ரி
பெண்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய காலத்தில் அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு வெளியேறுவதே பெண்களுக்கு மாபெரும் சாதனையாக இருந்தது. அதிலும் தனித் திறமையால் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த 45 பெண்கள் குறித்த தொகுப்பு இந்நூல். அரசியல், சமூகம், ப..
₹285 ₹300
லட்சுமி என்னும் பயணி
-5 % Out Of Stock
Publisher: மைத்ரி
லட்சுமி என்னும் பயணிஇது லட்சுமி எனும் தனிப்பட்ட பெண்ணின் வாழ்க்கைக் கதையல்ல - தமது அரசியல் அனுவல்கள், பொதுநல அக்கறைகள் ஆகியவற்றின் பொருட்டு தமது வாழ்க்கையை பொது வெளியில் வாழ முற்பட்டுள்ள ஆண்களுடன் வாழ நேரிட்ட பெண்களின் அனுபவங்களை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியும்கூட.  அரசியல் வாழ்க்கை வாழும் ஆண்களை ப..
₹171 ₹180
Showing 1 to 5 of 5 (1 Pages)