Menu
Your Cart

லட்சுமி என்னும் பயணி

லட்சுமி என்னும் பயணி
லட்சுமி என்னும் பயணி
லட்சுமி அம்மா (ஆசிரியர்)
Categories: நாவல்
₹ 180
  • Edition: 1
  • Year: 2015
  • Page: 240
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: மைத்ரி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

லட்சுமி என்னும் பயணி

இது லட்சுமி எனும் தனிப்பட்ட பெண்ணின் வாழ்க்கைக் கதையல்ல - தமது அரசியல் அனுவல்கள், பொதுநல அக்கறைகள் ஆகியவற்றின் பொருட்டு தமது வாழ்க்கையை பொது வெளியில் வாழ முற்பட்டுள்ள ஆண்களுடன் வாழ நேரிட்ட பெண்களின் அனுபவங்களை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியும்கூட.  அரசியல் வாழ்க்கை வாழும் ஆண்களை பராமரித்தும், அவர்களின் குடும்பங்களுக்குப் பொறுப்பேற்றும், அதற்காக உழைத்தும் பொருள் ஈட்டியும் முடிந்த போதெல்லாம் பொது வாழ்க்கையில் தாமும் பங்கேற்றும் வாழும் பென்களின் வாழ்க்கையை இது வரைக்கும் யாரும் பதிவு செய்ததுமில்லை. அது காட்டும் அரசியலையும் அறவியலையும் பேசியதுமில்லை...


Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.