Menu
Your Cart

அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்

அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்
-10 %
அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்
காலத்தச்சன் (ஆசிரியர்)
₹72
₹80
  • Edition: 1
  • Year: 2014
  • Page: 72
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: மலைகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்

அழகான ஆறு என்று அந்த சித்தார்த்தர்கள் சொல்லும் போது தோணிக்காரர்கள் என்ன சொல்ல முடியும். அவர்களுக்குப் போதி மரமும் இடம் அருளாத போது அந்தத் தோணிக்காரர்கள் என்னதான் சொல்ல முடியும். ஆறு என்றோ ஒருநாள் தன்னைக் கொல்லும் என அறிந்த தோணிக்காரர்களால் தலை அசைக்க மட்டுமே முடியும். காலத்தச்சன் தன் தலையினை அசைக்கிறார்


Book Details
Book Title அழகான ஆறு என்றான் சித்தார்த்தன் (Azhagaana Aaru Endraan Siththaarthan)
Author காலத்தச்சன் (Kaalaththachchan)
Publisher மலைகள் (Malaigal)
Pages 72
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author