Menu
Your Cart

மலைகள்

Publisher: மலைகள்
அழகான ஆறு என்றான் சித்தார்த்தன்அழகான ஆறு என்று அந்த சித்தார்த்தர்கள் சொல்லும் போது தோணிக்காரர்கள் என்ன சொல்ல முடியும். அவர்களுக்குப் போதி மரமும் இடம் அருளாத போது அந்தத் தோணிக்காரர்கள் என்னதான் சொல்ல முடியும். ஆறு என்றோ ஒருநாள் தன்னைக் கொல்லும் என அறிந்த தோணிக்காரர்களால் தலை அசைக்க மட்டுமே முடியும். ..
₹80
Publisher: மலைகள்
இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....சாதி மறுப்பு, சாதியொழிப்பை முன்னிலைப்படுத்தி எழுதியும் இயங்கியும் வருகிற ஆதவன் தீட்சண்யாவின் மூன்றாவது கட்டுரை தொகுப்பு இது. சாதியம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்திலும் கருத்தியல் தளத்திலும் குறுக்கீடுகளை நிகழ்த்துமாறு வாசகர்களைத் தூண்டும் வன்மையான கட..
₹150
Publisher: மலைகள்
இரும்புத்திரையின் பின்னால்... ருஷ்யாவில் குமரப்பாஜே.சி.குமரப்பா ஒரு காந்தியப் பொருளாதாரவாதி என அறியப்பட்டவர். அவர் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் அவர் இரும்புத் திரை என நினைத்த ரஷ்யாவிற்கு மேற்கொண்ட பயணத்தைப்பற்றிய புத்தகம் இது. அவர் ரஷ்யாவில் பார்த்துத் தெரிந்துகொண்டதையும் அ..
₹30
Publisher: மலைகள்
ஒசூர் எனப்படுவது யாதெனின்...... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எ..
₹85
Publisher: மலைகள்
சொல்ல மறந்த கதைகள்இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கையில் இரு முறை தேசிய சாகித்திய விருதுகளைப்பெற்றவர். வீரகேசரி நாளேட்டில் பணியாற்றியுள்ள முருகபூபதி 1987 முதல் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நீர்கொழும்..
₹200
Publisher: மலைகள்
பறவைகள் நிரம்பிய முன்னிரவுவளமைமிக்க தமிழ்க் கவிதையில் தனக்கென ஒரு தனியிடத்தையும் அடையாளத்தையும், சொல்முறையையும், கவிதை த்வனியையும் கொண்டிருக்கும் கவிஞர் சமயவேலுக்கு பறவைகள் நிரம்பிய முன்னிரவு ஐந்தாவது கவிதைத் தொகுப்பாகும்.எளிமைபோல தோற்றமளிக்கும் கவிதைகள் கொண்ட அசாதாரணமான கவிதைகள், அவரைப் போல நகலெடுக..
₹80
Publisher: மலைகள்
மலேசியன் ஏர்லைன் 370பெரும்பாலான ஈழத்துப் புனைகதைகள் பேரினவாத ஆக்கிரமிப்பு, அரச இயந்திரத்தின் இராணுவ அடக்குமுறைகள், தமிழர் தேசத்தின் விடுதலைக்கான ஆயுதக்குழுக்களின் ஆராதனை போன்ற பொதுமைத்தன்மையான அடையாளத்தில் இருப்பவை. அவற்றிலிருந்து வேறுபட்டு, வாசகனை பிரத்தியேக இன, மத, தேச, குடும்ப உறவுகள் மற்றும் நா..
₹200
Publisher: மலைகள்
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரிரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி என்ற இந்த நாவல் வழியாக தமிழகத்தின் சமகால வரலாறு பதிவாகியிருக்கிறது. துள்ளலான நடையில் கேலியும், கிண்டலும், பகடியும் சேர்ந்து வாசிப்பனுபவத்தை வேகமானதாகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும் மாற்றுகிறது. ஒரே இடத்தில் கதை நடப்பதாக இருந்தாலும் அது பல்வேற..
₹150
Publisher: மலைகள்
வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டிவில்லிசைக் கலையை மிகச்சரியான முறையில் கையாண்டவர் என்ற பெருமை ச.பா.பிச்சைக்குட்டி அவர்களையே சாரும், புதுப்புது கதைகள், காலத்திற்கேற்ற நவீனத்துவம், புதிய இசைக் கருவிகளை இணைத்தது. ..
₹100
Showing 1 to 9 of 9 (1 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.