Menu
Your Cart

மலேயா கணபதி (எ) தமிழ்கணபதி

மலேயா கணபதி (எ) தமிழ்கணபதி
-5 %
மலேயா கணபதி (எ) தமிழ்கணபதி
ராசின் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மாபெரும் மக்கள் போராளி, பொதுவுடைமையாளர் மலேயா கணபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைக்கதை வடிவில் ராசின் எழுதியுள்ள "தமிழ் கணபதி" என்ற இந்த நூல் மறதியில் ஆழ்த்தப்பட்ட ஒரு மாவீரனை மீண்டும் மையத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. நம் அனைவருக்கும் மறக்கப்பட்ட மலேயா கணபதியின் வாழ்வை "தமிழ் கணபதி" என்று அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் காலத்தின் அவசியம் கருதி திரு.ராசின் திரைகதை வடிவமாகப் படைத்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
Book Details
Book Title மலேயா கணபதி (எ) தமிழ்கணபதி
Author ராசின்
ISBN 9789388546256
Publisher பன்மை வெளி (Panmai Veli)
Pages 176
Published On Sep 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author