Menu
Your Cart

மணா

சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே இருந்தார். பேசுவதில் உள்ள அளப்பரிய வேகம் எழுதுவதில் அவருக்கு அந்த அளவுக்கு இல்லாமல் ..
₹76 ₹80
படித்தவர்கள் நியாயமாக ஓட்டுப் போட்டு விடுவார்கள்; படிக்காதவர்கள் நியாயமில்லாமல் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்பதெல்லாம் கிடையாது. அப்படிச் சொல்ல முடியாது. ஏழைகள் தனக்குத் தேவையானது கிடைக்கவில்லை என்று நினைத்தால் ஆட்சியை மாற்றி விடுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் வேலை வாய்ப்பு, தொழில் வசதிகள் எல்லாவ..
₹114 ₹120
ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில சம்பவங்க..
₹238 ₹250
குடியரசுத் தலைவராவதற்கு முன்பு சென்னையில் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல்கலாமைச் சந்தித்தபோது ராமநாதபுரத் தமிழ் உச்சரிப்புடன் தன் வாழ்க்கையை அவர் விவரித்த விதம்; பிறந்ததுமே கடும் நெருக்கடியை எதிர்கொண்டதைக் கண் நிரம்பிப் பளபளத்தபடி, குரல் தடுமாறியபடி பேசிய மனோரமாவின் நிஜ முகம்; ஜோதிடர்கள் தன்னுடைய..
₹214 ₹225
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
₹569 ₹599
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
₹379 ₹399
கலைஞர் என்னும் மனிதர் என்ற தலைப்பின் கீழ் கலைஞர் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக நிறைந்துள்ளாரோ - அதே அளவிற்கு மணா என்னும் பத்திரிகையாளர் என்று தலைப்பு வைக்கும் அளவிற்கு நிறைந்திருப்பவர் மணா என்கிற லட்சுமணன். தமிழ் இதழியலின் நீண்ட பயணத்தில் - ஒரு பத்திரிகையாளராக - படைப்பாளராக - 40 ஆண்டுகள் பயணிப..
₹618 ₹650
நண்பர் மணா பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரக்கூடியவர். நாட்டின் நடப்புகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளவர். சம்பவங்களை நேரில் பார்த்து , தகவலை அறிவதோடு மட்டுமல்லாமல், களப்பணியிலும் ஈடுபட்டு , அங்கே புதைந்துகிடக்கும் உண்மைகளைத் துருவி ஆராய்ந்து எழுதி வருபவர்களில் முதன்மையான..
₹158 ₹166
வெறும் வாசிப்பு அனுபவத்தைத் தாண்டி, ‘தமிழகத் தொழில் முகங்கள்’ மண்ணின் மகத்துவத்தையும், மனிதர்களின் தொழில் நுட்பத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் சுழற்சியையும் இந்த நூல் அப்பட்டமாகக் காட்டுகிறது. வாசனைமிகுந்த மதுரை மல்லிகை சாகுபடியின் நுணுக்கங்கள், அதன் சர்வதேசப் பயணங்கள், விவசாயிகளின் தினசரி போராட்ட..
₹95 ₹100
நிறையப் பேரைப் பார்க்கிறோம். திறமைகள் இருக்கின்றன. உழைப்பு இருக்கிறது. எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. இருந்தும் சிலர்தான் பிரபலமாகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வந்து தன்னைத் திடப்படுத்திக் கொள்கிறார்கள்.உழைப்பு, திறமையோடு, திரும்பத் திரும்ப அலட்சியப்படுத்தப்..
₹233 ₹245
Showing 1 to 12 of 14 (2 Pages)