வெறும் வாசிப்பு அனுபவத்தைத் தாண்டி, ‘தமிழகத் தொழில் முகங்கள்’ மண்ணின் மகத்துவத்தையும், மனிதர்களின் தொழில் நுட்பத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் சுழற்சியையும் இந்த நூல் அப்பட்டமாகக் காட்டுகிறது.
வாசனைமிகுந்த மதுரை மல்லிகை சாகுபடியின் நுணுக்கங்கள், அதன் சர்வதேசப் பயணங்கள், விவசாயிகளின் தினசரி போராட்ட..
₹95 ₹100
நிறையப் பேரைப் பார்க்கிறோம். திறமைகள் இருக்கின்றன. உழைப்பு இருக்கிறது. எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. இருந்தும் சிலர்தான் பிரபலமாகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வந்து தன்னைத் திடப்படுத்திக் கொள்கிறார்கள்.உழைப்பு, திறமையோடு, திரும்பத் திரும்ப அலட்சியப்படுத்தப்..
₹233 ₹245
பள்ளிப் பிராயம் - மீண்டும் திரும்ப முடியாத, ஆனால் மனதின் ஆழத்தில் என்றும் உயிருடன் இருக்கும் ஒரு காலம்.கனத்த காக்கிப் பையின் சுமையோடு பள்ளிக்குச் சென்ற நாட்கள்...சிலேட்டின் வாசமும், பென்சிலின் தடமும், நண்பர்களின் சிரிப்பும், ஆசிரியர்களின் கண்டிப்பும், விடுமுறையின் குதூகலமும், பள்ளி முடிந்த கடைசி நாள..
₹214 ₹225
இதை வாசிக்கிற நீங்கள் உள்பட ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட பால்ய நினைவுகள் நிறையவே இருக்கலாம். சிலருக்கு நினைவின் வெளிச்சத்துடன். சிலருக்கு மறதியின் பனிமூட்டத்துடன். அதுதான் வித்தியாசம். இதை வாசிக்கையில் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையாவது வாசிப்பின் ஊடாக நீங்கள் கடந்துபோகலாம். அதற்கான காற்றோட்டமான ..
₹171 ₹180
ஆளுமைகளை பத்திரிகைக்காக சந்தித்துவிட்டு அந்த வாரமே எழுதிக் கொடுத்து அது அச்சில் வந்தவுடன் சின்னதாக மகிழ்ச்சி. இவ்வளவுதான் ஒரு பத்திரிகையாளனின் வாழ்க்கை. பல ஆண்டுகள் கழித்து அந்த ஆளுமைகளின் சந்திப்புகளை அசை போடுகையில் ஞாபகத்தில் இருப்பவை மிகக் குறைவுதான். மணாவுக்கு தேவிகாவின் அழகிய சிரிப்பு, தங்கவேலு..
₹143 ₹150