-5 %
Out Of Stock
நூல் ஏணி
ரவிக்குமார் (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2014
- Page: 96
- Language: தமிழ்
- Publisher: மணற்கேணி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நன்றியுணர்வுக்குப் பெயர்போன சமூகம் தலித் சமூகம். தான் சாப்பிட்ட பழைய சோற்றுக்காகத் தனது உயிரையே தாரைவார்த்த தலித்துகளை நாம் அறிவோம். தினையிலும் சிறியஅளவு உதவியை ஒருவர் செய்தால்கூட அதை தினந்தோறும் சொல்லி மகிழும் மனம் தலித்துகளுடையது. அதற்குச் சான்று பகர்வதாக இருக்கிறது இந்தத் தொகுப்பு. தமிழ் தலித் எழுத்தாளர்கள் சிலர் தம்மை பாதித்த, தம் மீது செல்வாக்கு செலுத்திய தலித் அல்லாத ஆசிரியர்களை இங்கே நினைவுகூர்ந்துள்ளனர். சமத்துவத்தின்மீது மதிப்புகொண்ட அந்த ஆசிரியர்களின் முன்னுதாரணம் மேலும் பல ஆசிரியர்களை அந்தத் திசை நோக்கி ஈர்க்கும் என நம்புகிறேன். - ரவிக்குமார்
| Book Details | |
| Book Title | நூல் ஏணி (Nool Yaeni) |
| Author | ரவிக்குமார் (Ravikumar) |
| Publisher | மணற்கேனி (Manarkeni) |
| Pages | 96 |
| Year | 2014 |