-5 %
மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ்பாலா (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 2
- Year: 2025
- Page: 146
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மனிதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பலவீனமான இதயம் கொண்டவர்கள் சற்றே நகர்ந்து நில்லுங்கள், இங்கே ஒரு மிகப்பெரிய மின்மினி கூட்டத்தை சமாளிக்க வேண்டியிருக்கும்.!
அவைகள் வெறும் ஒளியை மட்டும் மின்னி விட்டு கடந்து விடாது நிச்சயம் கடந்து விடாது, ளவு கடந்த அன்பை, காதலை, நேசத்தை, சிரிப்பை, சிந்தனையை, ஏன் சில இடங்களில் உயிரை கூட தொட்டு பழுது பார்க்கும்..! மெல்ல சாகடிக்கும்..! மல்ல செத்து மீண்டும் உயிர் பிழைக்கச் செய்யும்..! தாக்குப் பிடிக்க முடிந்தால் தயாராகுங்கள்..! மெல்ல செத்து மீண்டு வருவோம்..!
நந்தா லக்ஷ்மன்
| Book Details | |
| Book Title | மெல்ல செத்து மீண்டு வா (mella sethu meendu vaa) |
| Author | க்ரிஷ்பாலா |
| Publisher | மனிதி பதிப்பகம் (Manidhi Pathippakam) |
| Pages | 146 |
| Year | 2025 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2025 New Arrivals |