Menu
Your Cart

மனுஷ்ய புத்திரன்

எப்போதும் நிச்சயமின்மைகளின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் மனித உறவுகளை ஒரு கண்ணாடிச் சமவெளியில் எதிர்கொள்கின்றன. இடைவிடாமல் கலைந்து அலைவுறும் பிம்பங்களும் ஆழம் காணமுடியாத நிழல்களும் அச்சமவெளியினைக் கடந்த வண்ணம் இருக்கின்றன. அன்பின் நீர்ப்பரப்பிற்குள் காற்றைத் தேடி விரையும..
₹76 ₹80
யாரெல்லாம் அவமானங்களுக்குத் தயாராகிவிடுகிறார்களோ அவர்கள் காதலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். அவமானங்களைத் தாங்கமுடிகிறவர்களால்தான் ஒரு காதலைத் தாங்க முடியும். தாங்க முடியாதவர்கள் சுய அழிவின் பாதையில் தண்டவாளங்கள்மேல் நடந்து செல்கிறார்கள். ஒரு அன்பு மலரும்போதே அதில் நிராகரிப்பின் அவமானங்கள் நறுமணம்போல ..
₹285 ₹300
காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்நாம் வாழும் காலத்தின் மேல் பைசாசங்களின் நிழல்கள் விழுந்திருக்கின்றன. நாம் பேரழிவுகளின் சாட்சியங்களாக வெட்டவெளிகளில் நின்று கொண்டிருக்கிறோம். அச்சமும் இருளும் எங்கெங்கும் நம்மை ஆள்கின்றன. எளிய மனிதர்கள் அவர்களது வீழ்ச்சியின் அதலபாதாளங்களை நோக்கிச் செலுத்தப்பட..
₹304 ₹320
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் 3)நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சொல்லக்கூடிய வல்லமை எல்லோருக்கும் வராது. அது மனுஷ்யபுத்திரனைப் போன்ற போராளிகளால்தான் முடியும். எதற்கும் அஞ்சாமல், அதிகார பீடங்களுக்கு நடுங்காமல், தனிப்பட்ட அரசியல் இயக்கங்களின் கோப தாபங்களுக்கு பயப்படாமல் மனுஷ்யபுத்திரன் எழுதக்கூடிய..
₹124 ₹130
கை விட்ட கொலைக் கடவுள் (எதிர்க்குரல் 4) குரல் கொடுக்கவே  தொடைநடுங்குவோர் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். இந்த நிலையில், எதிர்க்குரல் கொடுப்பது என்பது துணிவின் அடையாளம், நேர்மையின் வெளிப்பாடு. அந்த எதிர்க்குரலை அழுத்தமாகக் கொடுத்துவருபவர் எழுத்தாளர்-கவிஞர் மனுஷ்யபுத்திரன்.-நக்கீரன் கோபால்..
₹124 ₹130
மனுஷ்ய புத்திரன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியல், சமூகம், இலக்கியம், ஊடகம், பதிப்புலகம், மனித உறவுகள், ஆளுமைகள் எனப் பல்வேறு தளங்களில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள 'இஸ்லாமியர்களுக்கு ஏன் வீடு தர மறுக்கிறார்கள்?' என்ற கட்டுரை தமிழ் இந்..
₹219 ₹230
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140
இத்தொகுப்பில் தனிமை குறித்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன..
₹214 ₹225
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாஸ், கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள்? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? ஒரு மாயப்பறவைபோல அவன் எங்குநாள் ஒளிந்துகொண்டாள் ? இதனை ஆண்களின் மனம் சிற்றும்படி. அப்படி அவனிடம் என்னதான் வசீகரம் இருந்தது ? சித்திரங்கள..
₹409 ₹430
தித்திக்காதே..
₹352 ₹370
Showing 25 to 36 of 57 (5 Pages)