Menu
Your Cart

மனுஷ்ய புத்திரன்

இருளில் நகரும் யானைஇழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பனயம் வைக்காததென்று ஏதுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப்போல இருக்கின்றன. இந்தக் கண்கள் பார்க்கும் காட்சிகள் நம்மை சஞ்சலமடையச் செய..
₹266 ₹280
இந்த உலகிலேயே துயரமான கண்ணீர் இயலாமையின் கண்ணீர்தான். கையறு நிலையின் பரிதவிப்பிலிருந்த் பெருகும் கண்ணிரை அமுதமாக்கும் ரஸவாதம் ஓவ்வொரு பிரியத்தின் கரங்களிலும் நிகழ்ந்துகொண்டேயிறுக்கிறது. ஆன்பின் துவர்ப்பையும் இனிப்பையும் மனிஷ்ந் புத்திரன் போல சொன்ன இன்னொரு கவி இல்லை என்பதையே இந்தத் தொகுப்பும் காட்டுக..
₹304 ₹320
கவிஞர் மனுஷ்ய புத்திரனின் நாற்பதாண்டுக்‌ கால கவிதைப் பயணத்தில் வெளிவரும் ஐம்பதாவது கவிதை தொகுப்பு இது. ப்ரியத்தின் பதற்றங்களையும் பரவசங்களையும் நம் நெஞ்சின் ஆழத்தில் இக்கவிதைகள் வரைந்து காட்டுகின்றன. இதை வாசிக்கும் எவரும் இப்படித்தானே நமக்கும் நடந்தது என மிக அந்தரங்கமாய் திடுக்கிடும் கவிதைகளை தொகு..
₹2,138 ₹2,250
ஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..
₹86 ₹90
நாம் விரும்புவதை மட்டும்தான் இந்தக் காதலில் காணவிரும்புகிறோம். பாவனைகளையும் பொய்களையும் சுயநலங்களையும் கலைத்துப்பார்க்காதவரை மகத்தான காதல் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் ஒரு நாள் பாதாளங்களைக் காண்கிறீர்கள். சட்டென ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். கோப்பையில் நிரம்பும் நஞ்ச..
₹266 ₹280
நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செல்வம் ஏதுமில்லை பயத்தைத் தவிர; அது போதுமானதாகவிருந்தது. ஏனெனில் ஞானியாக அவன் இல்லாததால் வாழ்க்கை ஒரு சூதாட்டம் அல்லது ஒதுங்கியிருப்பது என்றும் ஆசை எதுவும் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றும் மிக அருவருப்பான விவகாரத்திற்கும் ஓர் அழகு உண்டு என்றும் அவன் ..
₹114 ₹120
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்..
₹190 ₹200
என்னோடிருக்கலாமே என்று துவங்கிய கோரிக்கைகள் என்னையும் கொஞ்சம் நினைத்துகொள்ளலாமே என்று இறைஞ்சுதலாக எஞ்சுவதற்குத்தான் இத்தனை மயக்கங்களா? வீட்டில் காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடிவந்துவிடும் சிறுவர்களைப்போல நம் இருப்பை ஒருவருக்கு நினைவூட்டிவிடத்தான் எத்தனை பிரயத்தனங்கள். அப்புறம் அந்த அற்புதம் எப்பொதாவத..
₹323 ₹340
தலைவர் கலைஞரின் இறுதி நாட்கள் குறித்து எழுதிய சில கவிதைகளின் குறுந்தொகுப்பு இது.... தலைவரின் இறுதி ஊர்வலத்தின்போது பல தொலைகாட்சிகளில் இலட்சோப இலட்சம் மக்கள் இக்கவிதைகளை கண்ணீருடன் கேட்டார்கள்... அடுத்து வந்த நாட்களில் நான் செல்லுமிடமெல்லாம் மனம் பதைக்க என்னை அணைத்துக்கொண்டு இக்கவிதைகள் பற்றி என்னிடம..
₹38 ₹30
Showing 13 to 24 of 60 (5 Pages)