Menu
Your Cart

மறைவாய் சொன்ன கதைகள்

மறைவாய் சொன்ன கதைகள்
-10 %
மறைவாய் சொன்ன கதைகள்
கழனியூரன் (ஆசிரியர்), கி.ராஜநாராயணன் (ஆசிரியர்)
₹387
₹430
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒருபுறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம் காலமாக கேட்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருபவை. இவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒருபுறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொருபுறமும் ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இச்சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன.
Book Details
Book Title மறைவாய் சொன்ன கதைகள் (Maraivaai Sonna Kathaigal)
Author கழனியூரன் (Kazhaniyuran), கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan)
ISBN 9788188641512
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 376
Year 2012
Category Short Stories | சிறுகதைகள், Comedy | நகைச்சுவை, Sex | பாலியல் - காமம், Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கோபல்ல கிராமம்பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெர..
₹225 ₹250
கி.ராஜநாராயணன் கதைகள்:ஆசிரியர் கி.ரா - வின் கதைகளிலிருந்து ஒரு தொகுப்பே இந்த 'கி.ராஜநாராயணன் கதைகள்' ...
₹585 ₹650
கரிசல் கதைகள்கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது பிரியமிருக்கிறது  பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது வேட்டி கருப்பாக  இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கிறது உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது.வானம் பார்த்த  பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்கள..
₹225 ₹250