New
-5 %
மறக்கப்பட்ட பேரரசு விஜயநகரம்
₹618
₹650
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788194167082
- Page: 94
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: கருத்து=பட்டறை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"இந்திய மக்களைக் கொள்ளையடிப்பதும் படுகொலை புரிவதும் தம் தெய்விக உரிமை என்று ஐரோப்பியர் எண்ணியதாகத் தெரிகிறது." பட்டவர்த்தனமாக சொல்வதானால் அவர்களது ஒட்டுமொத்த சாதனையும் அட்டூழியங்களின் வரிசை தான். கல்வெட்டுகள், செப்பேடுகள், பயணிகளின் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் முரண்பாடுகளைப் பரிசீலித்து இடைவெளிகளை நிரப்பி ஓர் இணக்கமான வரலாற்று எடுத்துரைப்பை அளித்துள்ள ராபர்ட் சீவெல். தன்பங்களிப்பை ஒரு எலும்புக் குவியல் என்றும் இரத்தமும் சதையும் கொண்டு நிரப்ப பெரிய வரலாற்றாளன் வர வேண்டும் என்றும் கருதுகிறார்.
| Book Details | |
| Book Title | மறக்கப்பட்ட பேரரசு விஜயநகரம் (Marakkappatta Paerarachu Vijayanakaram) |
| Author | ராபர்ட் சீவெல் (Raapart Cheevel) |
| Translator | சா.தேவதாஸ் (S. Devadas) |
| ISBN | 9788194167082 |
| Publisher | கருத்து=பட்டறை (Karuththu=Pattarai) |
| Pages | 94 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | History | வரலாறு, 2026 New Releases |