
-5 %
மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்
Categories:
Novel | நாவல்
₹105
₹110
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9789382394143
- Page: 112
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: க்ரியா வெளியீடு
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கலாம். இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்டத்தின் ஒரு அங்கம்தான்... வறுமை எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு, சமத்துவம், பெண் உரிமை, கலைஞனின் படைப்புரிமை என்று பல முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட விக்தோர் ஹ்யூகோ அவற்றை எழுத்து வடிவமாகவும் பிறகு அரசியல் போராட்டங்களாகவும் முன்நிறுத்தினார்.
Book Details | |
Book Title | மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள் (Marana Thandanai Kaithiyin Irudhi Naal) |
Author | விக்தோர் ஹ்யூகோ (Victor Hugo) |
Translator | குமரன் வளவன் (Kumaran Valavan) |
ISBN | 9789382394143 |
Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
Pages | 112 |
Published On | Jan 2015 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paperback |
Category | Novel | நாவல் |
By the same Author
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய முக்கியமான இலக்கிய இயக்கங்களின் மூல நூலாகக் கருதப்படும் ‘தீமையின் மலர்கள்’(Les Fleurs du Mal) என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்தவரும், உலகக் கவிஞர்களால் ‘நவீனக் கவிதையின் தந்தை’ என்று போற்றப்படுவருமான ஆளுமைதான் ஷார்ல் போத்லெர் (1821-1867). இந்த மலர்கள் தீமை என்ற தோட்டத்தில்..
₹119 ₹125