New மரபுக் கட்டிடக் கலை

மரபுக் கட்டிடக் கலை(பகுதி-1 வடிவியல்) :

நீர்,வெப்பம், காற்று ஆகிய மூன்றையும் 

ஓர் உயிரினம் எப்படித் தனதாக்குகிறது? 

இம்மூன்றில் எதை அதிகமாக 

வைத்துக்கொள்கிறது?

எதைக் குறைவாக வைத்துக்கொள்கிறது?

என்பதைப் பொறுத்து அதன் வடிவம் மாறும்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை ஐம்பூதக்கொள்கை.

இந்த ஐம்பூதக்கொள்கை இல்லாமல் அல்லது

அதைப் பற்றிச் சொல்லாமல் பூமியில் 

எதைப் பற்றியும் பேச முடியாது. எத்தனைக் 

கோடி பொருட்கள் இருந்தாலும். அவையாவும்

ஐந்துக்குள் அடக்கம். மரபுக் கட்டிடக் கலையின் 

கொள்கை ஐம்பூதங்களைப் பற்றிய புரிதலின் 

விளைவுதான். இயற்கைப் பொருட்களின் 

வடிவத்திற்கும் அவற்றின் ஐம்பூதப் 

பண்புகளுக்குமான தொடர்புகளை இந்த நூலில் 

உள்ள பாடங்கள் விளக்குகின்றன.


Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மரபுக் கட்டிடக் கலை

  • Rs. 100