Publisher: பாரதி புத்தகாலயம்
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்த..
₹95 ₹100
Publisher: அலைகள் வெளியீட்டகம்
வரலாறு என்றால் என்ன? : பேராசிரியர் ஈ.எச்.கார் (1892-1982) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்றறிஞர். அவர் ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ரஷ்யாவின் வரலாற்றைப் பதினான்கு நூல்களைக் கொண்ட மாபெரும் தொகுதியாக எழுதிச் சாதனை படைத்தார்.இந்த அரிய நூலை மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் நா.தர்மராஜன் இதுவரை எண்..
₹124 ₹130
Publisher: ஆறாம்திணை பதிப்பகம்
இந்திய வரலாறு எழுதுதலில் வரலாற்று ஆசிரியர்களின் ஆசிரியர் என்று குறிப்பிடப்படும் டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையைப் பின் தொடர்ந்த பயணம் இது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது இப் பயணம். அப்போது தெரியாது அது இப்படியான புத்தகமாக வரப்போகிறது என்று.
அறிவுசார் உலகைச் சார்ந்த பலரது ஆலோசனைகள், அறிவுறுத்..
₹447 ₹470
Publisher: சிந்தன் புக்ஸ்
"பிளெக்கனோவின் தத்துவஞான நூல்கள் அனைத்தையும் ஆழ்ந்து படிக்காமல் - உண்மையிலேயே ஆழ்ந்து படிக்காமல் என்று நான் வலியுறுத்தி கூறுகிறேன் - நீங்கள் ஒரு உண்மையான, அறிவுமிக்க கம்யூனிஸ்ட் ஆக முடியாது. ஏனென்றால் மார்க்சியத்தைப் பற்றி, அதைவிடச் சிறந்ததாக உலகில் வேறெங்கும், எதுவும் எழுதப்படவில்லை என்பதை, கட்சியி..
₹399 ₹420
Publisher: பாரதி புத்தகாலயம்
ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் (Bela Kun) தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் பண்பாடு மற்றும் கல்வி அமைச்சராகப் (commissar) வகித்தார். மார்க்சிய அழகியல் வழிமுறைகளில் ஒன்றை வகுத்தது இவரது முக்கிய பங்களிப்புகளில் அடங்கும். இவரது அழகி..
₹361 ₹380
Publisher: அலைகள் வெளியீட்டகம்
ஸ்டாலினை அவதூறு செய்யும் அக்கிரமத்தை முதலாளித்துவ ஊடகங்கள் நிறுத்துவதே இல்லை. எனவே ஸ்டாலினின் வாழ்வையும் காலத்தையும் மறுபடியும் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நூலை எழுதிய எம். ஆர். அப்பனும் மறைந்துவிட்டார். அவரது எழுத்துகள் இன்னும் வீரியமுடன் வாதிடுகிறது. ஸ்டாலின் தவறு செய்யாதவர் அல்ல. அவர் வாழ்ந..
₹247 ₹260
Publisher: விடியல் பதிப்பகம்
தன்னிலை அளவிலும் உள்ளத்தளவிலும் மொழியளவிலும் பண்பாட்டளவிலும் முழுமையான ஜெர்மானியராக, ஐரோப்பியராக இருந்து இயங்கிய பெஞ்சமினின் வாழ்வு, இரண்டாம் உலகப்போரின் போது, ஒரு யூதனின் வாழ்க்கை என்ற நிலைக்குச் சுருக்கப்பட்டு, குறைக்கபட்டு அவருடைய தாய் நிலமாக அமையாத இரு நாடுகளுக்கிடையிலான எல்லையில் தற்கொலையில் மு..
₹228 ₹240
Publisher: பாரதி புத்தகாலயம்
மாவீரன் பகத்சிங்கின் வாழ்வுடனும் இயக்கத்துடனும் மிக நெருக்கமாக இருந்தவர் தோழர் சிவவர்மா. தேசிய விடுதலைக்கான இயக்கம் உச்சநிலையில் இருந்த சமயத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்களும் தொழிலாளர் வர்க்க சித்தாந்தத்தை நோக்கி கவர்ந்திழுக்கப் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், பகத்சிங்குடன் இணைந்து நின்று பணியாற்றிய..
₹238 ₹250