-5 %
லெனின் வாழ்க்கை கதை
மரியா பிரிலெழாயெவா (ஆசிரியர்)
Categories:
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு
₹190
₹200
- Edition: 1
- Year: 2017
- ISBN: 9789385125508
- Page: 280
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ரஷ்ய மொழியில் எழுதிய "லெனினின் வாழ்க்கை கதை" என்கிற நவீனம் "லெனினுக்கு மரணமில்லை" என்கிற பெயரில் நூலாக வந்து உள்ளது.லெனின் பிறந்தது முதல் மரணம் வரை பக்கத்தில் இருந்து பார்த்த ரசித்த பிரமித்த ஒருவரின் எழுத்துப் போன்ற வீரியமிக்க நடையில் மரியா பிரிலெழாயெவா எழுதியுள்ளார் லெனினின் மன உறுதி தீர்க்க தரிசனம் கூரிய பார்வை காதல் நெஞ்சம் ஈரம் கசியும் இதயம் புரட்சிகர சிந்தனை மனிதத் தன்மையின் மகத்தான சாட்சிகள்.ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடன் நாவலில் பேசப்படுகிறது.சோமசுந்தரம் மொழிபெயர்ப்பில் 1977ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளியானது. தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது.
| Book Details | |
| Book Title | லெனின் வாழ்க்கை கதை (Lenin vazhkkai kathai) |
| Author | மரியா பிரிலெழாயெவா (Maria Pirilezhayeva) |
| ISBN | 9789385125508 |
| Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
| Pages | 280 |
| Published On | Jan 2017 |
| Year | 2017 |
| Edition | 1 |
| Format | Paper Back |