Publisher: மீ வெளியீடு
ருஷ்யா... அவரை நெடுங்காலத்துக்கு நினைவில் வைத்திருக்கும். பாசமுள்ள இதயத்தின் துயரமான சிரிப்பில் பிரகாசிக்கின்ற அவருடைய எழுத்துக்கள், வாழ்க்கையைப் பற்றிய ஆழமான அறிவை ஏராளமாகக் கொண்டிருக்கும் அவருடைய கதைகள் -இவற்றின் மூலமாக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ருஷ்யா நெடுங்காலத்துக்கு முயற்சி செய்யும்.....
₹152 ₹160
Publisher: மீ வெளியீடு
தஞ்சாவூரில் இந்த இரண்டு மம்மேலியார்களும் தற்செயலாகத்தான் என் கண்ணில் பட்டார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது அந்தக் காலத்திலேயே யாரோ மம்மேலியார்கள் என்று ஒரு பெரிய குடும்பத்தினரைப் பற்றி வதந்திகள் என் காதிலும் விழுந்ததுண்டு என்று. இப்போது, கையில் ஏதோ ஒரு புஸ்தகத்தைப் பிரித்துக்கொண்டு யோசித்துப் பார..
₹105 ₹110
Publisher: மீ வெளியீடு
சீனர்நம் பாரத நாட்டின்மேல் படையெடுத்த காலத்தில் நாடு முழுவதும் ஒரே எண்ணத்தோடு எழுந்து, பகைவனுக்கு மாறக ஒரே குரலை எழுப்பியது. அந்தச் சமயத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வீரர் உலகத்தை ஒருவாறு காணும்படி செய்யலாம் என்ற விருப்பத்தினால் இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 'கலைமகளில்' பதினேழு மாத..
₹133 ₹140