New
-5 %
மீதமிருக்கும் வாழ்வு
என்.ஶ்ரீராம் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹105
₹110
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9788119541652
- Page: 84
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சரிந்த மலையின் அடிவாரத்தில் சீமையோடிட்ட வீடுகள் சிறுத்துத் தெரிந்தன. தொடுவானத்துக்கடியில் கருக்கல் கட்டியிருந்தது. படிக்கட்டுக்கள் இளமதிய வெயில்பட்டு சூடேறிவிட்டது. கோமதிக்கு பொடணியில் வியர்வை அரும்பி தாலிச்சரடு நனைந்துவிட்டது. இன்னும் உச்சிமலைக்கோயில் தென்படவேயில்லை. அடுக்கடுக்காய் படிக்கட்டுகள் நீண்டு, மேலே போய்க்கொண்டேயிருந்தன. முன்னால் விசையாக ஏறிக் கொண்டிருந்த பாப்பாத்தியக்கா திரும்பி நின்று சப்தமிட்டாள்.
| Book Details | |
| Book Title | மீதமிருக்கும் வாழ்வு (Meethamirukkum Vaazhvu) |
| Author | என்.ஶ்ரீராம் |
| ISBN | 9788119541652 |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
| Pages | 84 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Stories | சிறுகதைகள் |