-5 %
Available
மெல்ல மலரும் ஆசிரியர்
கலகலவகுப்பறை சிவா (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2022
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட காலத்தைவிட இப்போது எவ்வளவு நகர்ந்திருக்கிறோம் என்றும் யோசிக்கிறேன். மெல்ல மலரும் ஆசிரியர் என்ற தலைப்பின் கீழ் அவ்வப்போது மனதுள் எழுந்த கேள்விகளையும், எண்ணங்களையும் தொகுத்துள்ளேன்.
| Book Details | |
| Book Title | மெல்ல மலரும் ஆசிரியர் (mella-malarum-asiriyar) |
| Author | கலகலவகுப்பறை சிவா |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 80 |
| Published On | Sep 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், Essay | கட்டுரை, Education | கல்வி, New Arrivals |