-5 %
மெமரி பூஸ்டர்
லதானந்த் (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை
₹143
₹150
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789392474163
- Page: 102
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நூலாசிரியர் லதானந்த் அவர்களின் இயற்பெயர் டி.ரத்தினசாமி. வனத் துறையில் உதவி வனப் பாதுகாவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். டாக்டர் விகடன் இதழில் துணை ஆசிரியராகவும், கல்கி குழும இதழான கோகுலத்தின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்நூல் இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று நினைவாற்றல். அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் தேவைப்படுவதும் இதுவேயாகும். படித்தவற்றை நினைவில் வைப்பதற்கும், மீண்டும் உரிய நேரத்தில் நினைவில் இருந்து அவற்றை மீளக் கொண்டுவருவதற்கும் நினைவாற்றல் மிக அவசியமாகிறது.
| Book Details | |
| Book Title | மெமரி பூஸ்டர் (memari puuisdar) |
| Author | லதானந்த் (Lathanath) |
| ISBN | 9789392474163 |
| Publisher | சத்யா எண்டர்பிரைசஸ் (Sathya Enterprises) |
| Pages | 102 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை |