Menu
Your Cart

காலத்தால் அழியாத சுதந்திரம் ஒரு இதழியல் அய்வு

காலத்தால் அழியாத சுதந்திரம் ஒரு இதழியல் அய்வு
-5 %
காலத்தால் அழியாத சுதந்திரம் ஒரு இதழியல் அய்வு
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுதந்திரம் இதழின் கொள்கைகள் ஆரம்பம் முதலே பொதுவுடமை லட்சியத்துடன் இயைந்து செல்லக் கூடியதாகவே உள்ளது. அரசியல் விடுதலை, சமூக விடுதலை இரண்டையும் மிதவாதத் தன்மையற்று தீவிரத்துடன் முன் வைக்கும் இயல்பு மிகவும் பாராட்டக் கூடியது. புகழ் பெற்ற சுதந்திரம் இதழின் தொடக்க ஆண்டான 1934-ல் வெளிவந்த மூன்று இதழ்களை தோழர் எல்லை சிவக்குமார் காலத்தால் அழியாத சுதந்திரம் என்ற தலைப்பில் இதழியல் ஆய்வாக இந்த சிறு நூலை வெளியிட்டுள்ளார் காலத்தை வென்று நிற்கும் இதழ்கள் மீள் வாசிப்பு செய்யப்படுவதில்லை, அந்த அறிவுலகின் மீள் வாசிப்பிற்கான தொடக்கமாகத்தான் தோழர் எல்லை சிவக்குமார் இந்த நூலை எழுதியதாக நான் உணர்ந்து கொள்கிறேன். இதற்கு ஆசிரியரின் தலையங்கங்களும், அறிவிப்புகளும் சிறந்த உதாரணமாகும். கருத்து நிலையில் எந்த குழப்பமும் இல்லாமல் தீப்பொறி பறக்கும் சொற்களோடு இவை முன்வைக்கப்படுகின்றன.
Book Details
Book Title காலத்தால் அழியாத சுதந்திரம் ஒரு இதழியல் அய்வு (Kaalathal azhiyaatha suthanthiram oru ithazhiyal aivu)
Author எல்லை சிவக்குமார்
Publisher மேன்மை வெளியீடு (Menmai Veliyedu)
Pages 128
Published On Jan 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், India History | இந்திய வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author