-5 %
Available
புத்தர் கூறும் மனித மன வகைபாடுகள் புக்கல பஞ்ஞநி
பேரா.முனைவர் க.ஜெயபாலன் (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹86
₹90
- Edition: 1
- Year: 2017
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மெத்தா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புத்தர் கூறும் மனித மன வகைபாடுகள் புக்கல பஞ்ஞநி
பெளத்தத் திரிபீடகம் மூன்றனுள் ஒன்றான அபிதம்மபிடகத்தின் நான்காம் பிரிவே புக்க பஞ்ஞநி. இப்பகுதி மனித மனவகைபாடுகள் பற்றி விளக்குகிறது. மனிதர்களை மனத்தின் தன்மைக்கேற்ப விரித்துக்காட்டி மேன்மையை நோக்கி வளர்த்தெடுக்கும் இந்நூல் அரிய இலக்கிய, தத்துவ, பண்பாட்டுச் செறிவு கொண்ட ஒரு பிரதியாகும். தமிழில் முதல் முறையாக வெளிவருகிறது.
பண்பட்ட பெளத்தத் துறவியும் பன்மொழி அறிஞருமான பிக்கு போதிபாலாவுடன் பேரா.முனைவர் க.ஜெயபாலனும் இணைந்து இந்நூலைத் தமிழில் தருவது குறிப்பிடத்தக்க நற்பணியாகும்.
| Book Details | |
| Book Title | புத்தர் கூறும் மனித மன வகைபாடுகள் புக்கல பஞ்ஞநி (Buddhar Koorum Manitha Mana Vagaipadukal Bukla Pannani) |
| Author | பேரா.முனைவர் க.ஜெயபாலன் (Peraa.Munaivar Ka.Jeyapaalan) |
| Publisher | மெத்தா பதிப்பகம் (Meththa Pathipagam) |
| Pages | 88 |
| Year | 2017 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Spirituality | ஆன்மீகம் |