New
-5 %
மௌனத்தின் மத்தாப்பு
கவிஞர் ரசூல் முகைதீன் அப்பாஸ் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2026
- Page: 105
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கவித்தேடல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இலக்கிய ரீதியாக எந்த ஒரு துளியும் எனைத் தொட்டிருக்காத ஒரு வறண்ட நிலப்பரப்பில் இருந்து, யாரோ உற்றிய தண்ணீரைப் போல இலக்கியம் எனைத் தேடி வந்தது. அந்தத் துளியைத் தழுவி இன்று கவிஞர், எழுத்தாளர் என உங்கள் முன் நிற்கிறேன்.
கவிதைகளின் வழியே இலக்கியத்தை முதன்முதலாகத் தொடுதனும், அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை, இலக்கிய கூடல், புத்தக அறிமுகம் போன்ற பல படைப்புகளின் வழியாக என் பயணம் தொடர்ந்தது."காலாவதியான கவிதைகள்" என் முதல் கவிதைத் தொகுப்பாகும். அதனைத் தொடர்ந்து "மண் தொடாத வேர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளேன்.இளம் படைப்பாளராக நான் எதிர்கொண்ட சவால்கள், எனக்கு கிடைக்காத அறிவுரைகள் அவை மற்ற யாருக்கும் கிடைக்காமல் போகக்கூடாது என்பதற்காகவே "இப்படிக்கு பேனா" என்ற சமூக வலைதளம் தொடங்கப்பட்டது.
| Book Details | |
| Book Title | மௌனத்தின் மத்தாப்பு (Mounathin Mathappu) |
| Author | கவிஞர் ரசூல் முகைதீன் அப்பாஸ் |
| Publisher | கவித்தேடல் பதிப்பகம் (Kavithedal pathippkam) |
| Pages | 105 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2026 New Releases |