Menu
Your Cart

மொழி எங்கள் உயிருக்கு நேர்

மொழி எங்கள் உயிருக்கு நேர்
-5 %
மொழி எங்கள் உயிருக்கு நேர்
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தொடங்கிய ஒரு பயணம் அனைத்து மொழிகளுக்குமான உரிமைப் பயணமாக மாறியது. இந்தத் திணிப்புக்கு எதிரான போராட்ட அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த அந்தப் பயணத்தின் பதிலே இந்நூல். இது இந்தி வெறியர்களின் ஏகாதிபத்திய ஒருமைப்பாட்டைவிட தேசிய இனங்களின் உரிமைசார்ந்த ஒற்றுமைப்பாடே சாத்தியம் என்பதை வெளிப்படுத்திய ஓர் இயக்கத்தின் வரலாற்றுச் சுவடும் கூட.

Book Details
Book Title மொழி எங்கள் உயிருக்கு நேர் (mozhi-engal-uyirukku-ner)
Author ஆழி செந்தில்நாதன்
ISBN 9789380244792
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 554
Published On Dec 2025
Year 2025
Edition 2
Format Paperback
Category Politics| அரசியல், தமிழகம், Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha