Menu
Your Cart

முகங்களின் தேசம்

முகங்களின் தேசம்
-5 % Out Of Stock
முகங்களின் தேசம்
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹214
₹225
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு தேசத்தை எப்படி புரிந்துகொள்வது? எழுதப்பட்ட வரலாற்றின் வழியாக அல்லது இலக்கியங்களின் மூலமாக அல்லது பயணத்தின் ஊடாக அல்லது பண்பாட்டின் கூறுகளாக. இவற்றில் ஜெயமோகன் பிந்தைய இரண்டையும் தேர்வு செய்திருக்கிறார். அதன் வழியாக முந்தைய இரண்டையும் ஆராய்ந்திருக்கிறார். இந்தியாவை அறிந்துகொண்டு அறியவைக்க முயற்சித்திருக்கிறார். எல்லா நிலங்களும் உயிருள்ளவைதான். தட்பவெப்பம் சார்ந்து அவற்றின் குணநலங்கள் உருவாகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் நிலங்களே அங்கு வாழும் மனிதர்களின் உருவத்தைச் செதுக்குகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முகம் எது என்ற தேடலுக்கான விடையே இந்த ‘முகங்களின் தேசம்’ நூல். மாநிலங்களாகப் பிரிந்திருக்கும் நிலப்பிரதேசங்கள் எந்தக் கண்ணியில் ஒன்றிணைகின்றன என்பதைத் தன் பார்வையின் வழியே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஜெயமோகன்.
Book Details
Book Title முகங்களின் தேசம் (Mugangalin Desam)
Author ஜெயமோகன் (Jeyamohan)
ISBN 9789385118876
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 360
Year 2017
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்...
₹147 ₹155
இன்றைய காந்தி(கட்டுரைகள்) - ஜெயமோகன் :காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு ப..
₹504 ₹530
அனல் காற்றுஅனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சகட்ட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை இது. எதிர்த்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள், தீமழை கொட..
₹171 ₹180
தனிக்குரல்பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என..
₹219 ₹230