Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

முன்னிலை ஒருமை

முன்னிலை ஒருமை
-5 %
முன்னிலை ஒருமை
We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of upto 1 week in processing and shipping of orders. Thank you for your understanding.!
உதயநாராயணசிங் (ஆசிரியர்), சி.மணி (தமிழில்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை. தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்தையும் ஒரு கவிஞனின் நிலைப்பாட்டில், கவிதையையும் இணைத்துப் பேசுவதாகவே இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. இவ்வகைக் கவிதைகள் சிலவற்றில், கவிதையின் குணாம்சங்களைக் கவித்துவமாகவும் சூசகமாகவும் உணர்த்திச் செல்கிறார் உதயநாராயணசிங்.
Book Details
Book Title முன்னிலை ஒருமை (Munnilai Orumai)
Author உதயநாராயணசிங் (Udhayanaaraayanasing)
Translator சி.மணி (C. Mani)
ISBN 9788177200887
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 88
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பைபிளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தாவோ தே ஜிங், சீன மொழியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. தாவோயிசச் சிந்தனையை வெளிப்படுத்தும் அடிப்படை நூல் தாவோ தே ஜிங். இன்றைய உலகுக்கு மிகவும்..
₹166 ₹175
இதுவரை(கவிதை) - சி.மணி :தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும்ஆங்கிலத்தைக் கற்பிக்கும்முறையும். மனம் விரும்பிஈடுபட்டது பழந்தமிழ் இலக்கியம்,இலக்கணம், தற்கால இலக்கியம்.படிப்பதற்கு மனம் இயல்பாகநாடியவை அறிவியல், தத்துவம்,உளவியல், துப்பறியும் கதைகள்.எல்லாவற்றுக்கும் மேலாக,அறிந்ததற்கு அப்பாலுள்ளபிரக்ஞைத் தளங்களை..
₹238 ₹250
எழுத்தும் நடையும் - சி.மணி ( தொகுப்பு - கால சுப்பரமணியம் ) :கவிதைகள் |கட்டுரைகள்| நாடகங்கள்| கதைகள் |நேர்காணல்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹190 ₹200