Menu
Your Cart

முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு

முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு
-15 %
முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு
அகரமுதல்வன் (ஆசிரியர்)
₹102
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :

”முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு” என்ற இந்தத்தொகுப்பின் பத்துக் கதைகளையும் வாசிக்கும் போது தோன்றியது.மொழிக்குள் இத்தனை போராளிகள் செயல்படும்போது,உம்மை எவரால் வெல்ல முடியும் தமிழா என்று!

இந்தக் கதைகள் பெரும்பான்மையானவை போர்,அழிவு,கொடுங்கொலைகள்,வதை எனப் பேசுகின்றன.நடந்த துயரங்களில் இரத்த சாட்சியங்கள்.

அறிவுஜீவிகள் சிலர் இந்தத்தொகுப்பின் தலைப்பை மாத்திரம் பார்த்துவிட்டு வரலாற்றுப் பிழைகளை ஆராயப்போவார்கள்.சிலர் இதன் உருவம் எதனைச் சுட்டுகிறது என விஞ்ஞானமாக விரித்துப் பொருள் கூறுவார்கள்.எந்தப் படைப்பையும் புரிந்துகொள்வதற்கு அறிவுமட்டும் போதாது.கலையுணர்வும் வேண்டும்.கலையுணர்வு என்பது காசுக்கு எட்டு என விற்கப்படுவதும் அல்ல.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறம் வெல்லும் அஞ்சற்க (கவிதைகள்) - அகரமுதல்வன் :தமிழ் ஈழத்தின் இனப்படுகொலைகளை நேரில் கண்டவன் நண்பன் அகரமுதல்வன் அதன் காட்சிகளை விவரித்தபோது...ஒரு குண்டு நேராகத் துளைப்பதற்கும் 40 பாகை உயரம் போய் தலையில் விழுந்து சிதறுவதற்குமான விளைவின் விளக்கம்....அறம் வெல்லும் அஞ்சற்கயாருடைய இரக்கமும் எங்களுக்குத் ..
₹85 ₹100
பான் கி மூனின் றுவாண்டா(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் விநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது வார்..
₹132 ₹155
நன்றேது? தீதேது? (உரையாடல், கவிதைகள்) - அகரமுதல்வன் :எல்லாவற்றிலும் அரசியலுண்டு என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். அதனடிப்படையிலான உரையாடல்களையே தீவிரமாக இக்காலத்தில் விரும்பவும் செய்கிறேன். இத்தொகுப்பிலுள்ள ஆளுமைகளிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் என்னுடையவை மட்டுமல்ல. சிலவேளைகளில் உங்களுடையதாகவும் இருக்கும்..
₹85 ₹100
டாங்கிகளில் சரியும் முல்லை நிலா (கவிதைகள்) - அகரமுதல்வன் :கவிதை ரகசியத்தில் அவிழும் பூவிதழ்கள் போன்றது.சமயத்தில் செங்குழம்பை விசிறும் எரிமலை போன்றது.எரிமலைக் குழம்பாகவும் கண்ணீரில் விரியும் பூவிதழாகவும் நம்மை அசைத்தபடி தெறிக்கின்றன அகரமுதல்வனின் பிம்பங்கள்.சில கவிதைகளுக்குள் என்னால் உடனடியில் நுழை..
₹68 ₹80