
New
-5 %
கல்கியின் முத்தான 30 கதைகள்
அமரர் கல்கி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹808
₹850
- Edition: 2
- Year: 2025
- ISBN: 9789357020794
- Page: 611
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Rupa Publications
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் 'கல்கி' வாரமலரில் தொடராக பிரசுரிக்கப்பட்டு வந்தன. அவற்றிலிருந்து முத்தான முப்பது கதைகளை தொகுத்து வழங்குவதில் ரூபா பப்ளிகேஷன்ஸ் பெருமை கொள்கிறது.
80 ஆண்டுகள் ஆங்கில பதிப்புலகத்தில் முத்திரை பதித்த 'ரூபா பப்ளிகேஷன்ஸ்' நிறுவனம் தற்போது தமிழில் தடம் பதித்துள்ளது. கல்கியின் 'முத்தான முப்பது சிறுகதை'த் தொகுப்பு தமிழில் பப்ளிகேஷனின் ஐந்தாவது வெளியீடு.
Book Details | |
Book Title | கல்கியின் முத்தான 30 கதைகள் (Muthana 30 kathaikal) |
Author | அமரர் கல்கி (Kalki) |
ISBN | 9789357020794 |
Publisher | Rupa Publications (Rupa Publications) |
Pages | 611 |
Year | 2025 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள் |