New
-5 %
முடிதிருத்துநர் தொழிற்சங்கம்
கி.ரமேஷ் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788199649804
- Page: 86
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: நாதன் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'முடிதிருத்துனர் தொழிற் சங்கம்' எனும் முல்க்ராஜ் ஆனந்தின் சிறந்த சிறுகதையை தலைப்பாக கொண்ட இத்தொகுப்பில் மாணிக் பந்தோபாத்யா, முன்ஷி பிரேம்சந்த், மாகாஸ்வேதா தேவி மற்றும் மஞ்சு கபூர் ஆகிய ஐந்து காலம் வியக்கும் அற்புத எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் தேர்வு செய்யப்ட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன, இவை இந்திய சமூக் கட்டமைப்பின் இன்னொரு பக்கத்தை நமக்கு தோலுரித்து காட்டுகின்றன. உங்கள் மனசாட்சியை உலுக்கும் இந்த கதைகளை மொழி பெயர்த்து தந்திருப்பதன் மூலம் தமிழ்ச் சூழலுக்கு வளம் சேர்த்திருக்கிறார் மொழி பெயர்ப்பாளர் கி.ரமேஷ்.
நாதன் பதிப்பகம்
| Book Details | |
| Book Title | முடிதிருத்துநர் தொழிற்சங்கம் (Muti Thiruththunar Thozhirchangkam) |
| Author | கி.ரமேஷ் (Ki.Ramesh) |
| ISBN | 9788199649804 |
| Publisher | நாதன் பதிப்பகம் (Naathan Pathipagam) |
| Pages | 86 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Stories | சிறுகதைகள், 2025 New Arrivals |