Menu
Your Cart

எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்

எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்
-5 %
எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்
₹1,190
₹1,250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில், ‘மணிக்கொடி’ முதல் ‘எழுச்சி’வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின் முப்பத்து மூன்று சிறுகதைகள், இப்போதுதான் முதல்முறையாக இத்தொகுப்பில் பிரசுரம்பெறுகின்றன. எண்ண வெள்ளமாய்ப் பொங்கும் இயல்புணர்வுகளின் பெருங்காடே, இம்முழுத் தொகுப்பு. லௌகீகத்தின் இரைச்சலும் தத்துவத்தின் அமைதியும் பளிச்சிடும் உணர்வோடைக் கதைஞராகவும், ‘பரிசோதனை எழுத்தாளராகவும்’ எம்.வி.வி. அடைந்த கலை வெற்றியின் படைப்பாவணமாகிறது இந்நூல்.
Book Details
Book Title எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள் (mv-venkatram-sirukathaikal)
Author எம்.வி.வெங்கட்ராம் (M.V.Venkatram)
Compiler ரவிசுப்பிரமணியன் (Ravisubramaniyam), கல்யாணராமன் (Kalyaanaraaman)
ISBN 9789390802562
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 1174
Published On Jul 2021
Year 2021
Edition 1
Format Hard Bound
Category Short Stories | சிறுகதைகள், கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எம். வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’, தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாக கண்ணன் உருவானவிதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே, சௌராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி. தந்துவிடுகிறார். ஒரு நெசவா..
₹214 ₹225
“எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோன்றின. அந்த ஆதார உணர்வைச் சித்தரித்துக்காட்டும் விருப்பம் அவரை இயக்கியபடி இருப் பதை ஒவ்வொரு சிறுகதையிலும் உணர முடிந்தது . . . அவர..
₹238 ₹250
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு கு..
₹181 ₹190
தான் சந்திக்கும் மனிதர்களின் தோற்றத்தை அங்குல அங்குலமாகப் பதிவுசெய்துகொள்ளும் ஆற்றல் ரவியின் கண்களுக்குண்டு. அவர்கள்தம் ஒவ்வொரு அசைவுக்குமான பொருளை உணருமாற்றல் அவர் நெஞ்சுக்கு உண்டு. தமிழ் இலக்கிய வரலாற்றின் மீதான பரந்த பார்வையும் தன் சமகாலச் சமுதாயத்தின் செல்நெறிகள் மீதான கணிப்பும் விமர்சனமும் ..
₹95 ₹100