Menu
Your Cart

எனது அரசியல் வாழ்க்கை

  எனது அரசியல் வாழ்க்கை
எனது அரசியல் வாழ்க்கை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எழுபத்தைந்து வயது நிரம்பும் தருணத்தில் தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து சரத்பவார் இந்த வாழ்க்கை வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி முன் வைத்திருக்கிறார். “பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட வேலை, நேரம் என்று எதுவும் கிடையாது” என்ற அவருடைய கருத்துக்கு அவரே உதாரணமான வரலாறு இந்நூல். வேளாண்மை, பாதுகாப்புத் துறைகளில் அமைச்சராகப் பவார் சந்தித்தவற்றையும், அதற்கு அவர் எடுத்துக் கொண்ட கடின உழைப்பையும் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் நல்ல தலைவர், சிறந்த நிர்வாகி, மக்கள் பாலும் தேசத்தின் பாலும் அக்கறை கொண்ட மாமனிதர் என்ற பரிமாணங்களில் உணர்த்துகின்றது.
Book Details
Book Title எனது அரசியல் வாழ்க்கை (my-life-in-politics)
Author சரத் பவார்
Translator கண்ணையன் தட்சணாமூர்த்தி
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 380
Year 2019
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

லாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் விழைவுடன் இந்தியாவின் வடகிழக்கில் பூர்வகுடிகளின் வாழிடம் வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சுப் பாதிரியைத் தம் எல்லைக்குள் புகுந்துசெல்ல பழங்குடிகள் அனுமதி மறுக்கின்றனர். மிஷனரிகளைத் தொடர்ந்து அன்னிய ஆட்சியாளர்கள் தம் மண்ணுக்குள் ஊடுருவி வந்து காலங..
₹276 ₹290