Menu
Your Cart

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி
-5 %
இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்ஃபோசிஸ்: இந்தியாவின் முதல் சாஃப்ட்வேர் வெற்றிக்கதைகளில் ஒன்று. இந்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் மேம்பட்ட எதிர்காலத்தையும் உண்டாக்கிய நிறுவனம். இன்றைக்கு இந்தியாவில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகங்களைத் தொடங்கியிருக்கின்றன என்றால், இன்ஃபோசிஸின் ஆழமான விதையூன்றல்தான் அதற்குக் காரணம். பெரிய கனவுகளை நனவாக்கிய இந்நிறுவனத்தின் தொடக்கம், மிக எளிமையான முறையில் தொடங்கியது. நாராயணமூர்த்தியும் அவருடைய தோழர்களும் நம்பிக்கையுடன் எடுத்துவைத்த முதல் காலடி, ஒரு பெரிய பாதையாக உருமாறியது. இந்த அதிசயம் எப்படி நடந்தது? இன்ஃபோசிஸைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது? புதிய துறையில் இவர்கள் கால் பதித்ததும் நடைபோட்டதும் எப்படி? இன்ஃபோசிஸின் வளர்ச்சியையும் சாதனைகளையும் சுவையான நடையில் ஆதாரபூர்வமாக விவரிக்கிறது இந்நூல். திருபாய் அம்பானி, பில் கேட்ஸ், அஜிம் ப்ரேம்ஜி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்துறைச் சாதனையாளர்களுடைய வாழ்க்கையைச் சிறந்த நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனுடைய இந்த சூப்பர் ஹிட் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள், வெற்றிகளைக் கைப்பற்றுங்கள்!
Book Details
Book Title இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி (Infosys Narayana moorthy)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185